SSC CHSL Tier 1 பாடத்திட்டம் 2024 – தேர்வு மாதிரி!!

0
SSC CHSL Tier 1 பாடத்திட்டம் 2024 - தேர்வு மாதிரி!!
SSC CHSL Tier 1 பாடத்திட்டம் 2024 – தேர்வு மாதிரி!!

SSC CHSL தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியான நிலையில், தற்போது அதற்கான பதிவு அவகாசம் முடிவடைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 1 முதல் 5 மற்றும் 8 முதல் 12 வரை நாடு முழுவதும் Tier 1 தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. ஆன்லைன் வழியாக நடத்தப்படும் இத்தேர்விற்கான மாதிரி மற்றும் பாடங்களை இப்பதிவில் காணலாம். Tier 1 தேர்வில் தவறான கேள்வி ஒன்றுக்கு 0.5 நெகடிவ் மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SSC CHSL Tier 1 – Pattern

பிரிவுகள் பாடங்கள் கேள்விகளின் எண்ணிக்கை அதிகபட்ச மதிப்பெண்கள் தேர்வு காலம்
1 பொது நுண்ணறிவு 25 50 60 நிமிடங்கள் (PWD போட்டியாளர்களுக்கு  80 நிமிடங்கள்)
2 பொது விழிப்புணர்வு 25 50
3 அளவுத் திறன் (அடிப்படை எண்கணிதத்திறன்) 25 50
4 ஆங்கில மொழி (அடிப்படை அறிவு) 25 50
மொத்தம் 100 200

 

SSC CHSL Tier 1 – Syllabus

General Intelligence:

Semantic Analogy, Symbolic operations, Symbolic/ Number Analogy, Trends, Figural Analogy, Space Orientation, Semantic Classification, Venn Diagrams, Number Series, Embedded figures, Figural Series, Critical Thinking, Problem Solving, Symbolic/ Number Classification, Drawing inferences, Figural Classification, Punched hole/ pattern folding & unfolding, Semantic Series, Figural Pattern-folding and completion, Emotional Intelligence, Word Building, Social Intelligence, Coding and de-coding, Other sub-topics if any Numerical operations.

General Awareness:

History, Culture, Geography, Economic Scene, General policy, Static Awareness, Indian GK and scientific research.

Quantitative Aptitude:

Number Systems, Fundamental arithmetical operations, Mensuration, Algebra, Geometry, Trigonometry, Statistical Charts

English Language:

Spot the Error, Fill in the Blanks, Synonyms/ Homonyms, Antonyms, Spellings/ Detecting misspelt words, Idioms and Phrases, One-word substitution, Improvement of Sentences, Active/ Passive Voice of Verbs, Conversion into Direct/Indirect narration, Shuffling of Sentence parts, Shuffling of Sentences in a passage, Cloze Passage, Comprehension Passage

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!