என்ன சொல்றீங்க..? பெட்ரோல் விலையை CHANGE-ஆ ..? ” அப்போ, இன்றைய நிலவரம்”..??

0
என்ன சொல்றீங்க..? பெட்ரோல் விலையை CHANGE-ஆ ..? ” அப்போ, இன்றைய நிலவரம்”..??

தமிழகத்தில் எரிபொருளின் விலையானது, கடந்த பல மாதங்களாக எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே நிலையான விலையில், மக்களிடம் விற்பனையாகி வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.

இனி, மாத உதவித்தொகை ரூ.1000 இல்லை…ரூ .4000 வழங்கப்படும்..!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!