இன்றைய தங்கம் விலை: மதுரையில் எவ்வளவு தெரியுமா..?? ” மக்கள் அதிர்ச்சி”..!!

0
இன்றைய தங்கம் விலை: மதுரையில் எவ்வளவு தெரியுமா..?? ” மக்கள் அதிர்ச்சி”..!!

இந்தியாவில் தங்கத்தின் விலையானது, வரும் நாட்களில் 10 கிராம் ரூ.80,000-ஐ தாண்டும் என்று பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே காணலாம்.

இனி, மாத உதவித்தொகை ரூ.1000 இல்லை…ரூ .4000 வழங்கப்படும்..!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 1 சவரன் 56,480 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 7,060 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,01,100 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 101 ரூபாய் 10 காசுகளாக விற்பனையாகி வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!