TNUSRB Police Constable தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

0
TNUSRB Police Constable தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
TNUSRB Police Constable தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
TNUSRB Police Constable தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (ஆயுதப்படை மற்றும்‌ தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC குருப் 4 தேர்வுக்கு ரெடியாகும் தேர்வர்களே – OFFER விலையில் சூப்பர் TEST PACK!

TNUSRB Gr.II Police Constable தேர்வு தேதி:

தமிழகம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில்டிசம்பர் 10 ஆம் தேதி TNUSRB Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen போன்ற பதவிகளில் காலியாக இருக்கும் 3359 காலிப்பணியிடங்களுக்கு முதற்கட்ட எழுத்து தேர்வு நடைப்பெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு அடுத்தகட்டமாக உடல்திறன் தேர்வு நடைபெறும்.

TNUSRB PC Answer Key 2023:

இப்பணிக்கான விடைக்குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அது குறித்த பிரதிநிதித்துவத்தை TNUSRB க்கு 25.12.2023 அன்று அல்லது அதற்கு முன் தபால் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

TNUSRB Constable, Jail Warder & Firemen Answer Key 2023 – Released

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!