TNPSC குருப் 4 தேர்வுக்கு ரெடியாகும் தேர்வர்களே – OFFER விலையில் சூப்பர் TEST PACK!

0
TNPSC குருப் 4 தேர்வுக்கு ரெடியாகும் தேர்வர்களே - OFFER விலையில் சூப்பர் TEST PACK!
TNPSC குருப் 4 தேர்வுக்கு ரெடியாகும் தேர்வர்களே - OFFER விலையில் சூப்பர் TEST PACK!
TNPSC குருப் 4 தேர்வுக்கு ரெடியாகும் தேர்வர்களே – OFFER விலையில் சூப்பர் TEST PACK!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் மிகவும் அதிக அளவிலான எண்ணிக்கையில் தேர்வர்கள் கலந்து கொள்ளும் தேர்வாக குரூப் 4 தேர்வு உள்ளது. அதிக போட்டிகள் நிறைந்த இந்த தேர்வில் வெற்றியை கைப்பற்ற சிறந்த பயிற்சி முக்கியம்.

பாடத்திட்டத்தை முழுமையாக படித்து முடித்தாலும், மாதிரி தேர்வுகளை எழுதி நம்மை நாமே சோதித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதற்காக தான் EXAMSDAILY பயிற்சி நிறுவனம் TNPSC குருப் 4 தேர்வுக்கான ” கற்க கசடற ” SPECIAL TEST BATCH ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தரமான வினாத்தாள் அமைப்புடன் வடிவமைக்கப்பட்ட இந்த மாதிரி தேர்வில் நீங்கள் நிஜ தேர்வுக்கான அனுபவத்தை பெற முடியும். அதிலும், ரூ.3,000 என்ற OFFER விலையில் குறுகிய கால சலுகையாக வழங்கப்படுகிறது. எனவே, தேர்வர்கள் உடனடியாக முன்பதிவு செய்து பலனடைந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் கீழேயே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC GROUP IV Test Batch – Overview

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!