மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து Research Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.12.2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாரதியார் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
பாரதியார் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

பாரதியார் பல்கலைக்கழகத்தின் டான்ஸ்சே-ஆர்ஜிபி திட்டத்தில் ஆராய்ச்சி உதவியாளராக பணிபுரிய அதிக ஊக்கமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் சமூக அறிவியல் துறையில் பிஎச்.டி./எம்.ஃபில்/முதுகலை பட்டதாரியாக இருக்க வேண்டும்.

தங்கத்தின் விலை மீண்டும் அதிரடி சரிவு – சவரன் ரூ.45,600க்கு விற்பனை!!

Research Assistant சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர் களுக்கு மாதம் ரூ20,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் சுருக்கமான பயோ-டேட்டாவை உரிய சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் 15.12.2023 க்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!