TNSTC Driver & Conductor தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

0
TNSTC Driver & Conductor தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
TNSTC Driver & Conductor தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
TNSTC Driver & Conductor தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக லிமிடெட் (TNSTC) ஆனது Driver & Conductor பணிக்கான தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNSTC Driver & Conductor தேர்வு தேதி:

டிஎன்எஸ்டிசி 19.11.2023 அன்று பல்வேறு தேர்வு மையங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான தேர்வை வெற்றிகரமாக நடத்தியது. இந்த தேர்வை அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் எழுதி உள்ளதாக, TNSTC தெரிவித்துள்ளது. இந்த தேர்வின் மூலம் 685 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC Online best coaching classes!!!!!

TNSTC Driver & Conductor தேர்வு விடைக்குறிப்பு பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

1. விண்ணப்பதாரர்கள் TNSTC அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.arasubus.tn.gov.in/ ஐப் பார்வையிட வேண்டும்.

2. TNSTC Driver & Conductor Answer Key என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. இது PDF வடிவில் உள்ளது உங்கள் கணினியில் சேமிக்கவும்.

4. உங்கள் பதில்களை அதிகாரப்பூர்வ விசையுடன் சரிபார்க்கவும்.

Download Answer Key

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!