தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் – சவரன் ரூ.45,840க்கு விற்பனை!!
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் எகிறி கொண்டிருக்கும் நிலையில் இன்று சவரன் ரூ.45,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை:
கார்த்திகை மாதம் துவங்கியதில் இருந்து தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று சென்னையில் நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6200க்கும், சவரனுக்கு ரூ.49,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5730க்கும், சவரனுக்கு ரூ.45,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
TNPSC தேர்வுக்கு வீட்டில் இருந்தே படிக்கலாம் – உங்களுக்கான அரிய வாய்ப்பு!!
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், சவரன் ரூ.46ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.79.40க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று நாளில் 40 காசுகள் குறைந்து ரூ.79க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.