TNPSC தேர்வுக்கு வீட்டில் இருந்தே படிக்கலாம் – உங்களுக்கான அரிய வாய்ப்பு!!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 2 மாதமே இருக்கும் நிலையில் வீட்டில் இருந்து படித்தே முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெறலாம்.
TNPSC தேர்வு:
TNPSC குரூப் 4 தேர்வு பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் நிலையில் பெரும்பாலான தேர்வாளர்கள் தற்போது தான் படிக்க துவங்கியுள்ளனர். ஆனால், இந்த இரண்டு மாதத்தை முறையாக பயன்படுத்தினாலே தேர்வில் வெற்றி பெற முடியும். முதலில், தேர்வுக்கான பாடத்திட்டங்களை தனித்தனியாக பிரித்து படிக்க வேண்டும். இவ்வாறு, ஒவ்வொரு பாடத்திட்டத்தையும் தனித்தனியாக திறமையான ஆசிரியர்களை கொண்டு EXAMSDAILY நிறுவனத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
உங்களது விருப்பத்திற்கு சௌகரியத்திற்கு தகுந்தவாறு ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வகுப்பில் இணைந்து கொள்ளலாம். பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் TEST PACKகள் இலவசமாகவே வழங்கப்பட்டுவிடும். மேலும், புத்தங்கள் மற்றும் TEST PACKகள் தனியாக வாங்க நினைத்தாலும் வாங்கி பயன்பெறலாம். இந்த பயிற்சி வகுப்பில் நீங்களும் இணைய விரும்பினால் உடனடியாக 8101234234 என்கிற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Call us at 8101234234