தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 : அனைத்து மாவட்டங்களின் விவரங்கள் !

1
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாட்டில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பானது மாவட்டம் வாரியாக வெளியாகி வருகிறது. நாங்கள் இப்பகுதியில் அனைத்து மாவட்டங்களுக்குரிய பணியிட விவரம், கல்வி தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகிய விவரங்களை தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணியின் பெயர் Overseer/Junior Drafting Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க இறுதி நாள் டிசம்பர் 2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
TNRD காலிப்பணியிடங்கள்:

தமிழகம் முழுவதும் பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNRD வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் வயதானது 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNRD கல்வி தகுதி:

Overseer/Junior Drafting Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Dipolma (Civil) முடித்திருக்க வேண்டும்.

ஊராட்சித் துறை பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:

Overseer/Junior Drafting Officer – ரூ.35,400 முதல் ரூ.1,12,400/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இறுதி தேதி முடிவதற்குள் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட வாரியான விவரம்
மாவட்டம் கடைசி தேதி கிளிக் செய்யவும்
திண்டுக்கல் 27.11.2020கிளிக் செய்யவும்
விருதுநகர் 27.11.2020கிளிக் செய்யவும்
திருவாரூர் 03.12.2020கிளிக் செய்யவும்
இராமநாதபுரம் 03.12.2020கிளிக் செய்யவும்
புதுக்கோட்டை04.12.2020கிளிக் செய்யவும்
தஞ்சாவூர் 08.12.2020கிளிக் செய்யவும்
ஈரோடு08.12.2020கிளிக் செய்யவும்
சிவகங்கை08.12.2020கிளிக் செய்யவும்
தருமபுரி08.12.2020கிளிக் செய்யவும்
கடலூர் 08.12.2020கிளிக் செய்யவும்
நீலகிரி08.12.2020கிளிக் செய்யவும்
கன்னியாகுமரி08.12.2020கிளிக் செய்யவும்
கள்ளக்குறிச்சி08.12.2020கிளிக் செய்யவும்
திருப்பத்தூர்08.12.2020கிளிக் செய்யவும்
செங்கல்பட்டு 08.12.2020கிளிக் செய்யவும்
காஞ்சீபுரம் 08.12.2020கிளிக் செய்யவும்
திருநெல்வேலி08.12.2020கிளிக் செய்யவும்
நாகப்பட்டினம் 08.12.2020கிளிக் செய்யவும்
வேலூர் 08.12.2020கிளிக் செய்யவும்
பெரம்பலூர் 08.12.2020கிளிக் செய்யவும்
நாமக்கல் 08.12.2020கிளிக் செய்யவும்
வேலூர்08.12.2020கிளிக் செய்யவும்
விழுப்புரம்08.12.2020கிளிக் செய்யவும்
தூத்துக்குடி08.12.2020கிளிக் செய்யவும்
திருவண்ணாமலை08.12.2020கிளிக் செய்யவும்
கரூர்09.12.2020கிளிக் செய்யவும்
மதுரை 09.12.2020கிளிக் செய்யவும்
சேலம்10.12.2020கிளிக் செய்யவும்
கிருஷ்ணகிரி10.12.2020கிளிக் செய்யவும்
திருப்பூர் 10.12.2020கிளிக் செய்யவும்
திருச்சி11.12.2020கிளிக் செய்யவும்

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!