TNRD Pudukkottai Recruitment 2020: புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2020 !

0
TNRD Pudukkottai Recruitment 2020 - புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2020 !
TNRD Pudukkottai Recruitment 2020 - புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2020 !
புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2020 !

TNRD Pudukkottai Recruitment 2020 – Released. புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள Overseer/Junior Drafting Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 04.12.2020 க்குள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 

நிறுவனம் புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணியின் பெயர் Overseer/Junior Drafting Officer
பணியிடங்கள் 36
விண்ணப்பிக்க இறுதி நாள் 04.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்:

Overseer/Junior Drafting Officer பதவிக்கு 36 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNRD Pudukkottai வயது வரம்பு:

2020 ஜூலை மாதம் 1ம் தேதி அன்று 35 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
  1. DIPLOMA IN CIVIL ENGINEERING கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கான கல்வியினை முழு நேர அல்லது பகுதி நேர (Regular / Part Time) படிப்பு முறையில் மட்டுமே பெற்றிருக்க வேண்டும்.
  2. தொலைத்தூரக் கல்வி முறை (Distance Mode) ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
தேர்வெடுக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல்/ எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

TNRD Pudukkottai விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம், புதுக்கோட்டை- 622 005 என்ற என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 04/12/2020 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!