TNRD Chengalapttu Recruitment 2020 ! – சொந்த ஊரிலேயே 1 லட்ச ஊதியத்தில் வேலை !!

0
TNRD Chengalapttu Recruitment 2020 ! - சொந்த ஊரிலேயே 1 லட்ச ஊதியத்தில் வேலை !!
TNRD Chengalapttu Recruitment 2020 ! - சொந்த ஊரிலேயே 1 லட்ச ஊதியத்தில் வேலை !!

TNRD Chengalapttu Recruitment 2020! – சொந்த ஊரிலேயே 1 லட்ச ஊதியத்தில் வேலை !!

தமிழக ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மாவட்ட வாரியான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளது. அதன்படி தற்போது செங்கல்பட்டு ஊரக வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்டு பணிகள் காலியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் தமிழக அரசின் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNRD – Chengalapttu
பணியின் பெயர் Overseer/ Drafting Officer
பணியிடங்கள் 14
கடைசி தேதி 08.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNRD செங்கல்பட்டு காலிப்பணியிடங்கள் :

மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் மேற்பார்வையாளர் (Overseer) / Drafting Officer பணிகளுக்கு 14 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNRD செங்கல்பட்டு – வயது வரம்பு:

01.10.2020ம் தேதி கணக்கீட்டின்படி 18 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TNRD செங்கல்பட்டு கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தகுதி பெறுவர்.

TNRD ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

TNRD தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Test and Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 08.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.

TNRD Chengalpattu Job 2020

Download Application Form

Official Site 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!