தென்னக ரயில்வேயில் ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

0
தென்னக ரயில்வேயில் ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !
தென்னக ரயில்வேயில் ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

தென்னக ரயில்வேயில் ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

தென்னக ரயில்வே ஆனது கடந்த வாரம் Anesthesiologist, Physician, Pediatrician, Gynecologist, Intensivist, GDMO & Hospital Attendant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. மருத்துவம் சார்ந்த படிப்புகளில் பட்டம் முடித்தவர்க்கான இந்த அறிய வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 10.11.2020 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் தென்னக ரயில்வே
பணியின் பெயர்  Anesthesiologist, Physician, Pediatrician, Gynecologist, Intensivist, GDMO & Hospital Attendant
பணியிடங்கள் 33
கல்வித்தகுதி Degree 
ஊதியம் Rs.18,000/- to Rs.75,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Online Interview
கடைசி தேதி  10.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Online
தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு மொத்தம் 33 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • ரயில்வே பணிக்கு தேர்வு செய்யப்படுவர்க்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Anesthesiologist, Physician, Pediatrician, Gynecologist, Intensivist, GDMO & Hospital Attendant பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 13.11.2020 அன்று ஆன்லைனில் நடைபெற உள்ளது.

Official Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!