75 ஆயிர ஊதியத்தில் ரயில்வேயில் பணிபுரிய ஆசையா ?? – தமிழக பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

0
75 ஆயிர ஊதியத்தில் ரயில்வேயில் பணிபுரிய ஆசையா - தமிழக பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு
75 ஆயிர ஊதியத்தில் ரயில்வேயில் பணிபுரிய ஆசையா - தமிழக பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

75 ஆயிர ஊதியத்தில் ரயில்வேயில் பணிபுரிய ஆசையா ?? – தமிழக பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

தெற்கு ரயில்வே துறையில் இருந்து சென்னை மண்டலத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே பணியிட அறிவிப்பில் ஒப்பந்த அடிப்படையில் Anesthesiologist, Physician, Pediatrician, Gynecologist, Intensivist, GDMO & Hospital Attendant பணிகள் காலியாக உள்ளதாகவும், அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Southern Railway 
பணியின் பெயர் Anesthesiologist, Physician, Pediatrician, Gynecologist, Intensivist, GDMO & Hospital Attendant
பணியிடங்கள் 33
கடைசி தேதி 10.11.2020
விண்ணப்பிக்கும் முறை Email
ரயில்வே காலிப்பணியிடங்கள் :

தெற்கு ரயில்வேயில் Anesthesiologist, Physician, Pediatrician, Gynecologist, Intensivist, GDMO & Hospital Attendant பணிகளுக்கு 33 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பணிகள் – கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் பணிக்கு சம்பத்தப்பட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.

ரயில்வே ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ரயில்வே தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த Interview ஆனது வரும் 13.11.2020 அன்று ஆன்லைனில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!