டிப்ளமோ முடித்தவர்களுக்கு 1 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!

0
டிப்ளமோ முடித்தவர்களுக்கு 1 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!
டிப்ளமோ முடித்தவர்களுக்கு 1 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!

டிப்ளமோ முடித்தவர்களுக்கு 1 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் Junior Engineering Assistant & Junior Quality Control Analyst பணிகளுக்கு 57 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

IOCL வேலைவாய்ப்பு விவரங்கள் 
  1. விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 26 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் பணிக்கு சம்பத்தப்பட்ட துறையில்/ பாடப்பிரிவில் Diploma/ B.Sc முடித்தவராக இருத்தல் வேண்டும்.
  2. விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
  3. இதற்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  4. இப்பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது முன்னதாக வெளியாகி இருந்தது. அதில் விண்ணப்பிக்க 07.11.2020 அன்று வரை அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
  5. நாளையே (07.11.2020) அதற்கான கடைசி நாள் என்பதனால் விண்ணப்பதாரர்கள் விரைந்து எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
முக்கிய நாட்கள்:
  • விண்ணப்பங்கள் வெளியான நாள்: 12.10.2020
  • விண்ணப்பிக்க இறுதி நாள் : 07.11.2020
  • சான்றிதழ்களை சமர்ப்பிக்க கடைசி நாள் :28.11.2020
  • எழுத்து தேர்வு நடைபெறு நாள் :29.11.2020
  • எழுத்து தேர்வு முடிவு நாள் :18.12.2020
நிறுவனம் IOCL
பணியின் பெயர் Junior Engineering Assistant & Junior Quality Control Analyst
பணியிடங்கள் 57
வயது வரம்பு 18-26
கல்வித்தகுதி Diploma/ B.Sc
ஊதியம் Rs.25,000-1,05,000
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & PST
கடைசி தேதி  07.11.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

Notification Download

APPLY ONLINE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!