IOCL வேலைவாய்ப்பு 2020

0
IOCL வேலைவாய்ப்பு 2020
IOCL வேலைவாய்ப்பு 2020

IOCL வேலைவாய்ப்பு 2020

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (IOCL)அதன் 57 காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலை அறிவிப்பை சமீபத்தில் அறிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் மூலமாக 07.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்திய ஆயில் கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Junior Engineering Assistant & Junior Quality Control Analyst
பணியிடங்கள் 57
கடைசி தேதி 07.11.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE
முக்கிய நாட்கள்:
  • விண்ணப்பங்கள் வெளியான நாள்: 12.10.2020
  • விண்ணப்பிக்க இறுதி நாள் : 07.11.2020
  • சான்றிதழ்களை சமர்ப்பிக்க கடைசி நாள் :28.11.2020
  • எழுத்து தேர்வு நடைபெறு நாள் :29.11.2020
  • எழுத்து தேர்வு முடிவு நாள் :18.12.2020
விண்ணப்பக்கட்டணம்:

இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கவும்.

காலியிடங்கள்:

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Junior Engineering Assistant & Junior Quality Control Analyst ஆகிய பதவிகளுக்கு 57 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 26 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும்.மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

கல்வித்தகுதி:

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் unior Engineering Assistant & Junior Quality Control Analyst பதவியில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Diploma/ B.Sc முடித்தவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

Junior Engineering Assistant & Junior Quality Control Analyst ஆகிய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 25,000 முதல் ரூ.1,05,000 வரை மாத ஊதியமாக கொடுக்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Junior Engineering Assistant & Junior Quality Control Analyst ஆகிய பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் உடற்த்தகுதி தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் மூலமாக 07.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை காணவும்.

NOTIFICATION DOWNLOAD

APPLY ONLINE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!