NIA – தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2020 !

0
NIA - தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2020 !
NIA - தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2020 !

NIA – தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2020 !

NIA எனப்படும் தேசிய விசாரணை நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Inspector, Sub Inspector & Assistant Sub Inspector ஆகிய பணிகள் அங்கு காலியாக உள்ளன. தகுதியான மற்றும் திறமையும் கொண்ட பட்டதாரிகள் / விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

எனவே கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் தங்களின் பதிவுகளை இறுதி தேதி வருவதற்கு முன்னரே மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

நிறுவனம் NIA
பணியின் பெயர் Inspector, Sub Inspector & Assistant Sub Inspector
பணியிடங்கள் 89
கடைசி தேதி 08.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NIA காலிப்பணியிடங்கள் :

தேசிய விசாரணை நிறுவனத்தில் Inspector, Sub Inspector & Assistant Sub Inspector பணிகளுக்கு என 89 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Inspector – 29
  • Sub Inspector – 31
  • Assistant Sub Inspector – 29
NIA வயது வரம்பு :

NIA எனப்படும் தேசிய விசாரணை நிறுவனத்தின் அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க விருப்புபவர்கள் அதிகபட்சம் 56 வயது வரை இருப்பவர்களாக இருக்கலாம்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த NIA பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வலர்கள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NIA தேர்வு செயல்முறை :

Written Exam/ Interview ஆகியவற்றின் மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.11.2020 அன்றுக்குள் NIA பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF Download

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!