TNRD திருநெல்வேலி வேலைவாய்ப்பு 2020 – 1 லட்சம் ஊதியத்தில் நிரந்தர பணியிட வாய்ப்பு !

0
TNRD திருநெல்வேலி வேலைவாய்ப்பு 2020
TNRD திருநெல்வேலி வேலைவாய்ப்பு 2020

TNRD திருநெல்வேலி வேலைவாய்ப்பு 2020 – 1 லட்சம் ஊதியத்தில் நிரந்தர பணியிட வாய்ப்பு !

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது. 08 டிசம்பர் 2020 வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகவல்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணியின் பெயர் Overseer/Junior Drafting Officer
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க இறுதி நாள் 08.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
TNRD திருநெல்வேலி காலிப்பணியிடங்கள்:

பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு 04 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணியிடங்களுக்கான வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் வயதானது 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும். தமிழக அரசு பணியிடங்களுக்கான வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

Overseer/Junior Drafting Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Diploma (Civil) முடித்திருக்க வேண்டும்.

ஊராட்சித் துறை பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:

Overseer/ Junior Drafting Officer – ரூ.35,400 முதல் ரூ.1,12,400/-

தேர்வு செயல் முறை:

பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் ஹால்டிக்கெட் மூலம் தெரிவிக்கப்படும்.

TNRD திருநெல்வேலி  விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), 3வது தளம், கொக்கிரகுளம், திருநெல்வேலி – 627 009 (தொலைபேசி எண். 0462-2501036) என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 08/12/2020 (செவ்வாய்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!