TNRD Kancheepuram Recruitment 2020 : காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020

0
காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020
காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020

TNRD Kancheepuram Recruitment 2020 : காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020

TNRD Kancheepuram Recruitment 2020. காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். எனவே விரும்பும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08-12-2020 க்குள் தபால் மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணியின் பெயர் Overseer/Junior Drafting Officer
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க இறுதி நாள் 08.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
TNRD Kancheepuram காலிப்பணியிடங்கள்:

பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு 08 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Overseer/Junior Drafting Officer வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் வயதானது 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும். தமிழக அரசு பணியிடங்களுக்கான வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி கல்வி தகுதி:

Overseer/Junior Drafting Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Diploma (Civil) முடித்திருக்க வேண்டும்.

ஊராட்சித் துறை பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:

Overseer/Junior Drafting Officer – ரூ.35,400 முதல் ரூ.1,12,400/-

TNRD Kancheepuram தேர்வு செயல் முறை:

பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் ஹால்டிக்கெட் மூலம் தெரிவிக்கப்படும்.

TNRD காஞ்சீபுரம்  விண்ணப்பிக்கும் முறை:

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 08.12.2020 க்குள் Collector Direct Assistant, District Collector Office, Kanchipuram-631501 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!