TNRD Vellore Recruitment 2020 – சொந்த ஊரிலேயே தமிழக அரசு வேலை !!!

0
TNRD Vellore Recruitment 2020 - சொந்த ஊரிலேயே தமிழக அரசு வேலை !!!
TNRD Vellore Recruitment 2020 - சொந்த ஊரிலேயே தமிழக அரசு வேலை !!!

TNRD Vellore Recruitment 2020 – சொந்த ஊரிலேயே தமிழக அரசு வேலை !!!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் மாவட்ட வாரியாக ஊரக வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள Overseer/ Junior Drafting Officer பணிகளை நிரப்ப அம்மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இருந்து அறிவிப்பானது வெளியாகியுள்ளது. எனவே வேலூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அரசு பணிக்கு எங்கள் வலைத்தளம் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNRD – Vellore 
பணியின் பெயர் Overseer/Junior Drafting Officer
பணியிடங்கள் 16
கடைசி தேதி 08.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNRD வேலூர் காலிப்பணியிடங்கள் :

வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் Overseer/ Junior Drafting Officer பணிகளுக்கு 16 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNRD வேலூர் வயது வரம்பு:

01.07.2020ம் தேதி கணக்கீட்டின்படி அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TNRD வேலூர் கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma அல்லது டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TNRD வேலூர் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNRD வேலூர் தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Test & Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் நுழைவுச்சீட்டில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 08.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.

TNRD Vellore Job Notification 2020

Official Site 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!