TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முந்தைய ஆண்டு தேர்வு வினா!

0

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முந்தைய ஆண்டு தேர்வு வினா!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் குரூப் 1, 2 3 மற்றும் 4 பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுகளில் பொது தமிழ் மற்றும் General Science பாடப்பிரிவுகள் அடங்கும். இத்தேர்வில் தேர்ச்சி பெற பாடத்திட்டத்தின் அடிப்படையில் படிப்பது மிகவும் முக்கியமானது. தேர்வுக்கு தயார் செய்யும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களின் தொகுப்பு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

1. 1953 ல் நிறுவப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிடவும்

(A) மண்டல் ஆணையம்

(B) காலேல்கர் ஆணையம்

(C) ஹர்பஜன் ஆணையம்

(D) பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையம்

(E) விடை தெரியவில்லை

விடை  : (B)

2. 1944 ல் நடைபெற்ற ______ மாநாட்டில் நீதிக்கட்சி, திராவிடர் கழகமாக மாறியது.

(A) சேலம்

(B) நாமக்கல்

(C)தர்மபுரி

(D) திருச்சி

(E) விடை தெரியவில்லை

விடை  : (A)

3. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியவர்

(A) Dr.முத்துலட்சுமி ரெட்டி

(B) டி.எம். நாயர்

(C) தந்தை பெரியார்

(D) இராமலிங்க அடிகள்

(E) விடை தெரியவில்லை

விடை  : (D)

TNPSC தேர்வு எழுத போறீங்களா? – அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுகோங்க !

4. தமிழ் நாட்டின் எந்த மாவட்டம் மனித மேம்பாட்டு அட்டவணையில் கடைசி இடம் வகிக்கின்றது?

(A) விழுப்புரம்

(B) தேனி

(C) பெரம்பலூர்

(D) அரியலூர்

(E) விடை தெரியவில்லை

விடை  : (D)

5. சிந்து சமவெளி நாகரீகத்தில் 500 க்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் ______ ஆல் தயாரிக்கப்பட்டது

(A) தங்கம்

(B) வெள்ளி

(C) மண்ணால் செய்யப்பட்டது.

(D) செம்பு

(E) விடை தெரியவில்லை

விடை  : (C)

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!