TNPSC 2022 குரூப் 1 & 2 தேர்வு முடிவுகள் அட்டவணை வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!!

0
TNPSC 2022 தேர்வு முடிவுகள் அட்டவணை வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு!!
TNPSC 2022 தேர்வு முடிவுகள் அட்டவணை வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு!!
TNPSC 2022 குரூப் 1 & 2 தேர்வு முடிவுகள் அட்டவணை வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த ஆண்டு நடத்திய போட்டித் தேர்வுகளுக்கான இறுதி முடிவுகளை இந்த ஆண்டு வெளியிட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இறுதி முடிவுகள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), அரசுத்துறையில் உள்ள காலியிடங்களை பல்வேறு போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறையில் உள்ள காலியிடங்களுக்கு ஏற்றபடி குரூப் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையின் கீழ் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட TNPSC தேர்வுகளுக்கான முடிவுகளை இந்த ஆண்டு வெளியிட இருப்பதாக தேர்வாணையம் தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 18 ஏப்ரல் 2023 நிலவரப்படி TNPSC தேர்வு முடிவுகள் வெளியாகும் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

SBI PO இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

அந்த வகையில், ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-II க்கான பதவிகள் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-I க்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் தொடர்பான கூடுதல் விவரங்களை பெற்றுக்கொள்ள விண்ணப்பதாரர்கள் TNPSC இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

OFFICIAL PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!