SBI PO இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
SBI PO இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2023
SBI PO இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2023
SBI PO இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆனது ப்ரோபேஷனரி அதிகாரி பணிக்கான இறுதி கட்ட தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI PO Final Result 2023:

எஸ்பிஐயின் ஆட்சேர்ப்பு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 1673 PO பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது. நேர்காணலுக்கு சென்ற விண்ணப்பதாரர்கள் தங்கள் ரோல் எண்களைப் பயன்படுத்தி இறுதி முடிவைச் சரிபார்க்கலாம். PDF ஆனது தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலைக் கொண்டுள்ளது. இறுதி முடிவைப் பார்க்க கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.

SBI PO Final Result 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  1. அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://sbi.co.in/web/careers/current-openings க்குச் செல்லவும்.
  2. விண்ணப்பதாரர்கள் SBI PO Final Result என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  3. விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
  4. பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் தேர்வு முடிவுகள் இறுதியாக காண்பிக்கப்படும். அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI PO Final Result

Official Website

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!