TNEB 500 பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020

0
TNEB 500 பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020
TNEB 500 பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020

TNEB 500 பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNEB) ஆனது இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதற்குரிய விண்ணப்பிக்க விரும்போவோர் மார்ச் 09 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download TNEB Junior Assistant Syllabus

இப்பணியிடங்களுக்கு இளங்கலை வணிகவியல் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு/ டிப்ளமோ தேர்ச்சி பெற்று பின்னர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுள்ளவர் ஆவார்கள்.

Online Test Series 

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தார்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Apply Online Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!