TNEB Junior Assistant (JE) Online Mock Test in Tamil

0
TNEB Junior Assistant (JE) Online Mock Test in Tamil
TNEB Junior Assistant (JE) Online Mock Test in Tamil

தமிழ்நாடு மின்துறை (TNEB) ஆனது Junior Assistant (JE) பதவிக்குரிய தேர்வினை விரைவில் நடத்த உள்ளது.

TNEB Junior Assistant Syllabus PDF

Examsdaily (India’s No 1 Education Portal) நடப்பு விவகாரங்கள், பொது அறிவு, தேர்வு அறிவிப்பு மற்றும் போட்டித் தேர்வு தயாரிப்புக்கான தளமாகும். TNEB Junior Assistant (JE) தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக பிரத்யேகமாக ஆன்லைன் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வானது TNEB Junior Assistant (JE) தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கீழ் உள்ள இணைப்பில் மாதிரி தேர்வை முயற்சிக்கலாம்…

Free Trail 

இந்த TNEB ஆன்லைன் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் உங்கள் அறிவை சோதிக்க முடியும். இது உங்கள் TNEB Junior Assistant (JE) தேர்வு தயாரிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு தேர்வையும் முடித்த பிறகு,  வலைப்பக்கத்தில் கேள்விக்கான சரியான பதில்களையும் அதன் தீர்வையும் அறியலாம். அதனுடன் ஒவ்வொரு தேர்விலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் உங்கள் தர வரிசை நிலையை அறிந்து கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!