தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர் பதவிக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

0

தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர் பதவிக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNEB) ஆனது இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிக்கையை 08.01.2020 அன்று வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதார்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று (10.02.2020) முதல் 09.03.2020 வரை வரவேற்கப்படுகின்றன.

TNEB கல்வி தகுதி, வயது வரம்பு 2020

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து மார்ச் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

Apply Online Link

 

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!