TNEB இளநிலை உதவியாளர் அறிவிப்பு 2020 – 500 பணியிடங்கள்

2
TNEB இளநிலை உதவியாளர் அறிவிப்பு 2020
TNEB இளநிலை உதவியாளர் அறிவிப்பு 2020

TNEB இளநிலை உதவியாளர் அறிவிப்பு 2020 – 500 பணியிடங்கள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNEB) ஆனது இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதார்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 10.02.2020 முதல் 09.03.2020 வரை வரவேற்கப்படுகின்றன.

Download TNEB Junior Assistant Syllabus

TNEB இளநிலை உதவியாளர் விவரங்கள்:

பதவியின் பெயர் :

இளநிலை உதவியாளர்

மொத்த காலி பணியிடங்கள்:

500

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.

கல்வித் தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் இளங்கலை வணிகவியல் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்.
  • 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு/ டிப்ளமோ தேர்ச்சி பெற்று பின்னர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுள்ளவர் ஆவார்கள்.

ஊதிய விகிதம்:

19500 – 62000

தேர்வு கட்டணம் :

  • முற்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு – ரூ. 1000/-
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் – ரூ. 500/-
  • அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு – ரூ. 500/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download TNEB Junior Assistant Official Notification 2020

TNEB Assessor Notification 2020 PDF 

Download TNEB Junior Assistant Notification 2020

Download TNEB Assistant Engineer Notification 2020

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!