TNEB கணக்கீட்டாளர் வேலைவாய்ப்பு 2020 – 1300 காலி பணியிடங்கள்

1
TNEB கணக்கீட்டாளர் வேலைவாய்ப்பு 2020
TNEB கணக்கீட்டாளர் வேலைவாய்ப்பு 2020

TNEB கணக்கீட்டளர்  வேலைவாய்ப்பு 2020 – 1300 காலி பணியிடங்கள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNEB) ஆனது 1300 கணக்கீட்டளர் காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. கணினி அடிப்படையிலான தேர்விற்கு 10.01.2020 முதல் 10.02.2020 வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNEB கணக்கீட்டாளர் Syllabus in Tamil

TNEB Accountant காலி பணியிடங்கள்:

பதவியின் பெயர்:

கணக்கீட்டளர்

மொத்த பணியிடங்கள்:

1300

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

  • கலை (ம) அறிவியல் (ம) வணிகவியல் ஆகிய பாடங்களில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விகிதம்:

19500 – 62000

தேர்வு செயல் முறை:

TNEB கணக்கீட்டாளர் பணிக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.

தேர்வு கட்டணம் :

  • முற்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு – ரூ. 1000/-
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் – ரூ. 500/-
  • அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு – ரூ. 500/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download TNEB Assessor Official Notification 2020 Pdf

TN Assessor Notification PDF

TNEB Accountant Notification 2020 PDF 

Download TNEB Junior Assistant Notification 2020

Download TNEB Assistant Engineer Notification 2020

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!