4.5 C
New York
Monday, August 3, 2020
Home பாட திட்டம் தேர்வு மாதிரி TNEB கணக்கீட்டாளர் Syllabus in Tamil

TNEB கணக்கீட்டாளர் Syllabus in Tamil

TNEB கணக்கீட்டாளர் பாடத்திட்டம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNEB) ஆனது 1300 கணக்கீட்டளர் காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. கணினி அடிப்படையிலான தேர்விற்கு 10.01.2020 முதல் 10.02.2020 வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Download Official Notification

தேர்வு செயல் முறை:

TNEB கணக்கீட்டாளர் பணிக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.

TNEB கணக்கீட்டாளர் தேர்வு மாதிரி

TNEB கணக்கீட்டாளர் பாடத்திட்டம் 

Part 1 : SYLLABUS – (1) GENERAL ENGLISH – GRAMMAR

GENERAL ENGLISH – GRAMMAR

1. Match the following words and Phrases given in Column A with their meanings
in Column B.
2. Choose the correct ‘Synonyms’ for the underlined word from the options given
3. Choose the correct ‘Antonyms’ for the underlined word from the options given
4. Select the correct word (Prefix, Suffix)
5. Fill in the blanks with suitable Article
6. Fill in the blanks with suitable Preposition
7. Select the correct Question Tag
8. Select the correct Tense
9. Select the correct Voice
10. Fill in the blanks (Infinitive, Gerund, and Participle)
11. Identify the sentence pattern of the following sentence (Subject, Verb, and
Object.)Blanks with correct ‘Homophones’
12. Find out the Error (Articles, Prepositions, Noun, Verb, Adjective, and Adverb)
13. Comprehension
14. Select the correct sentence
15. Find out the odd words (Verb, Noun, Adjective, and Adverb)
16. Select the correct Plural forms
17. Identify the sentence (Simple, Compound, Complex Sentence)
18. Identify the correct Degree.
19. Form a new word by blending the words.
20. Form compound words (Eg: Noun+Verb, Gerund+Noun)

பொது தமிழ் இலக்கணம்

Part II: APTITUDE & MENTAL ABILITY TESTS

Conversion of information to data – Collection, compilation and presentation of data – Tables, graphs, diagrams – Parametric representation of data-Analytical interpretation of
data – Simplification – Percentage – Highest Common Factor (HCF) – Lowest Common Multiple (LCM) – Ratio and Proportion – Simple interest – Compound interest – AreaVolume – Time and Work – Behavioral ability – Basic terms, Communications in information technology – Application of Information and Communication Technology (ICT) – Decision making and problem solving. Logical Reasoning – Puzzles – Dice – Visual Reasoning – Alpha numeric Reasoning – Number Series – Logical Number/Alphabetical/Diagrammatic Sequences.

மேலும் அறிய Download TNEB கணக்கீட்டாளர் பாடத்திட்டம்

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

திருச்சியில் மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு 2020

திருச்சியில் மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு 2020 தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் Young Professional – I பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு...

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலை 2020

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலை 2020 திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ளதாக Deputy Registrar, Superintending Engineer, Senior Medical Officer & Medical Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான...

பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் வேலை 2020

பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் வேலை 2020 பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Trade Apprentice பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது....

கோயம்புத்தூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !

கோயம்புத்தூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 ! கோயம்புத்தூர் வெள்ளலூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் எங்கள்...