தமிழக மின் துறையில் உதவி பொறியாளர் பணிகள் 2020

0
தமிழக மின் துறையில் உதவி பொறியாளர் பணிகள் 2020
தமிழக மின் துறையில் உதவி பொறியாளர் பணிகள் 2020

தமிழக மின் துறையில் உதவி பொறியாளர் பணிகள் 2020

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 600 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள அனைத்து தரப்பு விண்ணப்பதாரர்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது.

Download TNEB AE Syllabus

பணியிடங்கள் :

  • மின்னியல் துறை – 400
  • இயந்திரவியல் – 125
  • கட்டிடவியல் – 75

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

மேற்கூறப்பட்ட துறைகளில் பொறியியல் பட்டம் (10+12+4) பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 39800 /- முதல் 126500 /- வரை வழங்கப்படும்.

தேர்வு கட்டணம் :

  • முற்பட்ட மற்றும் பிற்பட்ட (முஸ்லீம்) விண்ணப்பதாரர்கள் – ரூ. 1000
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் – ரூ. 500
  • அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகள் – ரூ. 500

மேற்கொண்ட தகவல்களை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பெற்று கொள்ளலாம். 

Download TNEB Assistant Engineer Official Notification 2020 Pdf

Download TNEB Assessor Notification 2020 PDF 

Download TNEB Junior Assistant Notification 2020

Download TNEB Assistant Engineer Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here