பவர் கிரிட் வேலைவாய்ப்பு 2020

0
பவர் கிரிட் வேலைவாய்ப்பு 2020
பவர் கிரிட் வேலைவாய்ப்பு 2020

பவர் கிரிட் வேலைவாய்ப்பு 2020

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது காலியாக உள்ள கள பொறியாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் பணிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 36 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

29 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

பொறியியல் / முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 23000 முதல் 121000 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் நேர்காணல் / தேர்வு மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர்.

பதிவு கட்டணம் :

  • Rs.400/- Field Engineer
  • Rs.300/- Field Supervisor

விண்ணப்பிக்கும் முறை :

26.02.2020 மற்றும் 06.03.2020 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Website

Notification Download Link

Latest Government Jobs 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!