தமிழக சட்டமன்ற செயலக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.19,100/-

0
தமிழக சட்டமன்ற செயலக வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.19,100/-
தமிழக சட்டமன்ற செயலக வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.19,100/-
தமிழக சட்டமன்ற செயலக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.19,100/-

தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவைச்‌ செயலகத்தில்‌ காலியாக உள்ள தொலைபேசி இணைப்பாளர்‌ காலிப்பணியிடத்தினை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவைச்‌ செயலகம்
பணியின் பெயர் தொலைபேசி இணைப்பாளர்‌
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
செயலக காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவைச்‌ செயலகத்தில்‌ தொலைபேசி இணைப்பாளர்‌ பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தொலைபேசி இணைப்பாளர்‌ கல்வி தகுதி:

குறைந்தபட்ச பொது கல்வி தகுதி அல்லது அதற்கு இணையான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். மேலும் தொலைபேசி இணைப்பகச்‌ செயல்பாட்டிற்கு தேவையான பயிற்சி சான்றிதழை தொலைபேசி துறை அல்லது அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தொலைபேசி நிறுவனத்தில்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ரூ.63,070/- சம்பளத்தில் District Judge வேலைவாய்ப்பு – உடனே அப்ளை பண்ணுங்க…!

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

அனைத்து சுய விவரங்கள்‌ அடங்கிய புகைப்படத்துடன்‌ மற்றும்‌ சுயசான்றொப்பமிட்ட தகுதிக்கான அனைத்து சான்றிதழ்‌ நகல்கள்‌ இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள்‌ ”செயலாளர்‌, சட்டமன்றப்‌ பேரவைச்‌ செயலகம்‌, தலைமைச்‌ செயலகம்‌, சென்னை-600 009” என்ற முகவரிக்கு தபால்‌ மூலம்‌ அனுப்பி வைக்கப்பட வேண்டும்‌. விண்ணங்கள்‌ வந்து சேர வேண்டிய கடைசி நாள்‌ 17.07.2023.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!