அதிரடியாக உயர்ந்த சிலிண்டரின் விலை – இன்றைய விலை நிலவரம் இதோ!

0
அதிரடியாக உயர்ந்த சிலிண்டரின் விலை - இன்றைய விலை நிலவரம் இதோ!
அதிரடியாக உயர்ந்த சிலிண்டரின் விலை - இன்றைய விலை நிலவரம் இதோ!
அதிரடியாக உயர்ந்த சிலிண்டரின் விலை – இன்றைய விலை நிலவரம் இதோ!

தமிழகத்தில் ஜூலை மாதத்தின் முதல் நாளான இன்று வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை மாற்றமடைந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்து இப்பதிவில் காண்போம்.

சிலிண்டர் விலை:

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டரின் விலை ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாதத்தின் தொடக்க நாளான இன்று சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது வர்த்தக சிலிண்டரின் விலை ரூ. 8 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.1,945 க்கு விற்பனையாகி வருகிறது.

அரசுத்துறைகளில் 2.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

கடந்த மாதங்களில் விலை குறைவை சந்தித்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ஏற்றம் அடைந்துள்ளது உணவக உரிமையாளர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சிலிண்டர் விலை உயர்ந்தால் தேநீர் மற்றும் உணவுகளின் விலை உயர வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!