சிலிண்டர் கிடைப்பதில் இனி சிக்கல்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
தமிழகம் முழுவதும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களிடம் கேஸ் சிலிண்டர்களை கொண்டு சேர்க்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெலிவரி மேன்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொழிலாளர் நல சட்டத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம், ரூ.12,000 தீபாவளி போனசாக வழங்குவது, அரசு விடுமுறை நாட்களில் ஊதியத்துடன் விடுப்பு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 26ம் தேதி டெலிவரி மேன்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை.. விடுபட்டவர்களுக்கு அரிய வாய்ப்பு.. உதயநிதி கொடுத்த முக்கிய அப்டேட்!!
இதனால், தமிழகம் முழுவதும் கேஸ் சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்களிடையே இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
























