SSC பணியாளர் தேர்வு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
SSC பணியாளர் தேர்வு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
SSC பணியாளர் தேர்வு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
SSC பணியாளர் தேர்வு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் (தலைமையகம்) ஒப்பந்த அடிப்படையில் இளம் நிபுணரை (IT) ஈடுபடுத்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Staff Selection Commission (Headquarters)
பணியின் பெயர் Young Professional (IT)
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 14 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
SSC காலிப்பணியிடங்கள்:

Young Professional (IT) பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

YP வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN TRB ஆசிரியர் பணிக்கான அறிவிப்பு 2023 – 350+ காலியிடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு!

கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகத்தில் BE/B.Tech/BCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SSC சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பணியாளர் தேர்வு ஆணையம், அறை எண். 712, பிளாக் எண்.12, CGO வளாகம், லோதி சாலை, புது தில்லி -110 003 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!