வங்கி அதிகாரியாக மாற வேண்டுமா? – அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோங்க!

0
வங்கி அதிகாரியாக மாற வேண்டுமா? - அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோங்க!
வங்கி அதிகாரியாக மாற வேண்டுமா? - அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோங்க!
வங்கி அதிகாரியாக மாற வேண்டுமா? – அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோங்க!

வங்கி அதிகாரி பணிகளுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வரும் நிலையில், இலவசமாக இதற்கான மாதிரி தேர்வில் கலந்து கொள்வதை பற்றி இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வுகள்:

மாதிரி தேர்வுகளில் அதிக அளவில் கலந்து கொள்ளுவது தான் அரசு தேர்வுகளுக்கு தயாராகி வரும் நபர்களுக்கு தங்களுடைய கற்றல் மற்றும் திறன் குறித்த சுய பரிசோதனைக்கான வாய்ப்பாக உள்ளது. அதன் மூலம் தாங்கள் இன்னும் எந்த பாட பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும் என்ற புரிதல் கிடைக்கிறது.

SSC தேர்வில் ஜெயித்து அரசு அதிகாரியாக மாற வேண்டுமா? – அறிமுக வகுப்புகள்! முற்றிலும் இலவசம்!

இதற்காக EXAMSDAILY வலைத்தளம் தினசரி இலவசமாக ஆன்லைனில் மாதிரி தேர்வை நடத்தி வருகிறது. இந்நிலையில், நாளை ( 30.5.203) SSC CHSL Quantitative Aptitude மற்றும் Bank : Reasoning 01 போன்ற முக்கிய பாடங்களுக்கான மாதிரி தேர்வை இந்த வலைதளம் நடத்த உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Call us at 8101234234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!