அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Project Associate-I , Project Assistant பணிகளுக்கென மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Project Associate-I , Project Assistant
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online/ Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழக ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Associate-I , Project Assistant பணிகளுக்கென மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anna University வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Anna University கல்வி தகுதி:

பணிபுரிய தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Msc / Any Bachelor degree பெற்றிருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.12,000/- முதல் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Anna University விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி விண்ணப்ப படிவம் பெற்று ,பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், மேலும் ஒரு நகலை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் (12.06.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!