SSC தேர்வில் ஜெயித்து அரசு அதிகாரியாக மாற வேண்டுமா? – அறிமுக வகுப்புகள்! முற்றிலும் இலவசம்!

0
SSC தேர்வில் ஜெயித்து அரசு அதிகாரியாக மாற வேண்டுமா? - அறிமுக வகுப்புகள்! முற்றிலும் இலவசம்!
SSC தேர்வில் ஜெயித்து அரசு அதிகாரியாக மாற வேண்டுமா? - அறிமுக வகுப்புகள்! முற்றிலும் இலவசம்!
SSC தேர்வில் ஜெயித்து அரசு அதிகாரியாக மாற வேண்டுமா? – அறிமுக வகுப்புகள்! முற்றிலும் இலவசம்!

அரசு தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு எப்படி தயாராவது என்பது குறித்த திட்டமிடல் சிந்தனைகள் ஏதும் இல்லாமல் இருக்கும். இது போன்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக DEXTER ACADEMY பயிற்சி மையம் இலவசமாக அறிமுக வகுப்புகளை நடத்தி வருகிறது.

அறிமுக வகுப்புகள்:

அரசு போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறும் நபர்களுக்கு மட்டுமே அரசு பணி கிடைக்கிறது. இதற்காக தீவிரமாக தேர்வர்கள் தயாராக வேண்டியதுள்ளது. தேர்வுக்கு தயாராகும் நபர்கள் சரியான திட்டமிடலோடு பயிற்சி செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஆண்டுதோறும் பணியாளர் தேர்வு வாரியம் (SSC) நடத்தும் அனைத்து விதமான பதவிக்குமான தேர்வு குறித்த அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படும். அரசு போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் DEXTER ACADEMY பயிற்சி மையம், தற்போது SSC வாரியத்தின் அனைத்து தேர்வுகளுக்கான அறிமுக வகுப்பை (Orientation class ) 30.05.2023 ம் தேதி திண்டுக்கல், தஞ்சாவூர், வேளச்சேரி, ஹோப்ஸ், அண்ணாநகர் கிளைகளில் நேரடியாக நடத்த உள்ளது. இந்த அறிமுக வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!