SIDBI வங்கியில் 50 காலியிடங்கள் – ரூ.90,000/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
SIDBI வங்கியில் 50 காலியிடங்கள் - ரூ.90,000/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!
SIDBI வங்கியில் 50 காலியிடங்கள் - ரூ.90,000/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!
SIDBI வங்கியில் 50 காலியிடங்கள் – ரூ.90,000/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

SIDBI வங்கியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Assistant Manager பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.90,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை (28.11.2023) இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SIDBI Bank வேலைவாய்ப்பு விவரங்கள் 2023:
  • தற்போது வெளியான அறிவிப்பின் படி, Assistant Manager பணிக்கு என 50 பணியிடங்கள் SIDBI வங்கியில் காலியாக உள்ளது.
  • CA, CS / CWA / CFA / CMA, LLB, BE, B.Tech, B.Sc ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Assistant Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.90,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 08.11.2023 அன்றைய நாளின் படி, 30 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

சென்னை CSIR – SERC நிறுவனத்தில் டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கு நேர்காணல் – சம்பளம்: ரூ.35,000/-

  • இந்த SIDBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
  • Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 28.11.2023 அன்றுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWBD விண்ணப்பதாரர்களிடம் ரூ.175/- மற்றும் மற்ற நபர்களிடம் ரூ.1,100/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

Download Notification & Application Link            

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!