சென்னை CSIR – SERC நிறுவனத்தில் டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கு நேர்காணல் – சம்பளம்: ரூ.35,000/-

0
சென்னை CSIR - SERC நிறுவனத்தில் டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கு நேர்காணல் - சம்பளம்: ரூ.35,000/-
சென்னை CSIR - SERC நிறுவனத்தில் டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கு நேர்காணல் - சம்பளம்: ரூ.35,000/-
சென்னை CSIR – SERC நிறுவனத்தில் டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கு நேர்காணல் – சம்பளம்: ரூ.35,000/-

CSIR – Structural Engineering Research Centre (CSIR – SERC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow, Project Assistant, Project Associate – I & II ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CSIR – SERC
பணியின் பெயர் Junior Research Fellow, Project Assistant, Project Associate – I & II
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview
CSIR – SERC காலியிடங்கள்:

CSIR – SERC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Junior Research Fellow – 01 பணியிடம்
  • Project Assistant – 02 பணியிடங்கள்
  • Project Associate I – 08 பணியிடங்கள்
  • Project Associate II – 02 பணியிடங்கள்
CSIR – SERC பணிகளுக்கான கல்வி:

இப்பணிகளுக்கான நேர்காணலில் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Diploma, BE, B.Tech, ME, M.Tech, MS முடித்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

CSIR – SERC பணிகளுக்கான வயது:
  • Junior Research Fellow பணிக்கு 28 வயது எனவும்,
  • Project Assistant பணிக்கு 50 வயது எனவும்,
  • Project Associate I / II பணிக்கு 35 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
CSIR – SERC பணிகளுக்கான ஊதியம்:

இந்த CSIR – SERC நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.20,000/- முதல் ரூ.35,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

CSIR – SERC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 07.12.2023 அன்று காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CSIR – SERC விண்ணப்பிக்கும் விதம்:

இந்த CSIR – SERC நிறுவன பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!