ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- வரை ஊதியம்

0
ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 - ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 வரை ஊதியம்
ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 - ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 வரை ஊதியம்

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- வரை ஊதியம்

இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது பணிகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது. Bank Medical Consultant பனிங்க்ளுக்கு என ஒரே ஒரு காலிப்பயிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBBS/ Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Medical Practitioner பணியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • பணியமர்த்தப்படுவோர் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சம் ரூ.1,000/- வரை ஊதியம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 05.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Reserve Bank of India
பணியின் பெயர் Bank Medical Consultant
பணியிடங்கள் 01
கல்வித்தகுதி MBBS/ Master’s Degree
ஊதியம் Rs.1,000/- (per Hour)
தேர்ந்தெடுக்கும் முறை  Interview
கடைசி தேதி  05.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download RBI BMC Recruitment 2021 & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!