ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை !

1
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது !!!!
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது !!!!

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை !

இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Bank Medical Consultant பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Reserve Bank of India
பணியின் பெயர் Bank Medical Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 05.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
வங்கி பணியிடங்கள் :

Bank Medical Consultant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

RBI கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBBS/ Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Medical Practitioner பணியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

RBI ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சம் ரூ.1,000/- வரை ஊதியம் பெறுவர்.

Reserve Bank of India தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ரிசர்வ் வங்கி விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 05.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download RBI BMC Recruitment 2021 & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!