அரசு நடத்தும் காய்ச்சல் முகாம்கள் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

0
அரசு நடத்தும் காய்ச்சல் முகாம்கள் - மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
அரசு நடத்தும் காய்ச்சல் முகாம்கள் - மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
அரசு நடத்தும் காய்ச்சல் முகாம்கள் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

மழைக்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில் காய்ச்சல்கள் பரவுவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்த பட்டு வருகிறது.

சிறப்பு முகாம்கள்:

பருவ மழை காலங்களில் பொதுவாக காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு நோய்களும் அதிகரிப்பது வழக்கம், குடிநீர் மற்றும் கொசுக்களின் மூலமாகவும் அதிக அளவில் நோய் தாக்கம் ஏற்படுகிறது. இதனால் வருடம் தோறும் பருவமழை காலங்களுக்கு முன்னதாகவே அரசுகள் தேவையான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம்.

21.8 லட்சம் பேர் உயிரிழப்பு – காரணம் இது தான்..ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தற்போது புதுச்சேரியில் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பரவுவது அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியவும், போதிய இடைவெளியை பேணி கொள்ளவும் அரசு வலியுறுத்தியுள்ளது. இதேபோல் மழைக்கால நடவடிக்கைகள் நடவடிக்கைகளுக்காக புதுச்சேரியில் காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகள் போன்ற அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!