TNPSC தமிழ் மொழித்தேர்வில் பாஸாவது ரொம்ப சுலபம் – சூப்பர் வழிமுறைகள்!

0
TNPSC தமிழ் மொழித்தேர்வில் பாஸாவது ரொம்ப சுலபம் - சூப்பர் வழிமுறைகள்!
TNPSC தமிழ் மொழித்தேர்வில் பாஸாவது ரொம்ப சுலபம் - சூப்பர் வழிமுறைகள்!
TNPSC தமிழ் மொழித்தேர்வில் பாஸாவது ரொம்ப சுலபம் – சூப்பர் வழிமுறைகள்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விண்ணப்பதாரர்களின் அடுத்த கட்ட விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். தமிழகத்தில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் அரசு பணியிடங்களில் தேர்ச்சி பெறுவதை தடுக்கும் வகையில், மேலும் தமிழகத்தில் தமிழ் மொழி தெரிந்தவர்கள் மட்டுமே அரசு பணி இடங்களில் பணிபுரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் கட்டாய தகுதி தேர்வு அறிவிக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி யின் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாளில் 40% மதிப்பெண்கள் பெற்று கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

EXAMSDAILY பயிற்சி மையத்தில் டிஎன்பிஎஸ்சி தமிழ் மொழி தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆன்லைன் வகுப்புகள் ரெக்கார்ட் பதிவுகளாக உங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் உங்களுக்கு வசதியான நேரத்தில் நீங்கள் பாடங்களை பயின்று கொள்ள முடியும். மிகவும் குறைவான கட்டணத்தில் அனைத்து பாடங்களும் தேர்வர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கற்பிக்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!