பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இங்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline, Email
Pondicherry University காலிப்பணியிடங்கள்:

பயோடெக்னாலஜி துறையின் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத சம்பளமாக பெற வாய்ப்பு – Engineering பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Short List செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.12.2023 ம் தேதிக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!