TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்!!!

0
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்!!!
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்!!!
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்!!!

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என தேர்வாளர்கள் wewanttnpscgroup2result என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

குரூப் 2:

தமிழகத்தில் 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவடைந்து 10 மாதங்கள் ஆகியும் முதன்மைத் தேர்விற்கான முடிவுகள் தற்போது வரையிலும் வெளியாகவில்லை. இந்நிலையில், TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

TNPSC குரூப் 4 தேர்வில் இப்படி படியுங்க!! நிச்சயம் தேர்ச்சி!!

ஆனாலும், தற்போது வரையிலும் குரூப் 2 தேர்வு முடிவுகளை தேர்வாணையம் வெளியிடாத நிலையில் தேர்வாளர்கள் கொந்தளித்துள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நேர்காணல், சான்றிதழ் சரிப்பார்ப்பு, கலந்தாய்வு என அதற்கும் அதிக மாதங்கள் எடுக்கும் என்பதால் தேர்வாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்வாணையம் குரூப் 2 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட என wewanttnpscgroup2result என்கிற ஹேஷ்டேக்கை தேர்வாளர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!