SAI நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத சம்பளமாக பெற வாய்ப்பு – Engineering பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
SAI நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத சம்பளமாக பெற வாய்ப்பு - Engineering பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!
SAI நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத சம்பளமாக பெற வாய்ப்பு - Engineering பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!
SAI நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத சம்பளமாக பெற வாய்ப்பு – Engineering பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Junior Consultant (Electrical) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Sports Authority of India (SAI)
பணியின் பெயர் Junior Consultant (Electrical)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SAI காலியிடங்கள்:

SAI நிறுவனத்தில் Junior Consultant (Electrical) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Junior Consultant கல்வி:

Electrical Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, M.Tech டிகிரியை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

Junior Consultant வயது:

Junior Consultant (Electrical) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Junior Consultant மாத சம்பளம்:

இந்த SAI நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.80,250/- முதல் ரூ.1,00,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

BARC மருத்துவமனை வேலைவாய்ப்பு – ரூ.86,000/- சம்பளம் || தேர்வு கிடையாது!

SAI தேர்வு செய்யும் விதம்:

Junior Consultant (Electrical) பணிக்கு பொருத்தமான நபர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI விண்ணப்பிக்கும் விதம்:

இந்த SAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 16.12.2023 அன்று முதல் 31.12.2023 அன்று வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link
Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!