BARC மருத்துவமனை வேலைவாய்ப்பு – ரூ.86,000/- சம்பளம் || தேர்வு கிடையாது!

0
BARC மருத்துவமனை வேலைவாய்ப்பு - ரூ.86,000/- சம்பளம் || தேர்வு கிடையாது!
BARC மருத்துவமனை வேலைவாய்ப்பு - ரூ.86,000/- சம்பளம் || தேர்வு கிடையாது!
BARC மருத்துவமனை வேலைவாய்ப்பு – ரூ.86,000/- சம்பளம் || தேர்வு கிடையாது!

BARC மருத்துவமனையில் காலியாக உள்ள Resident Medical Officer, Junior/Senior Resident Doctor & Resident Medical Officer (ICCU/Med.) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மருத்துவமனை அணுசக்தித் துறையின் ஊழியர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயங்கி வருகிறது. இந்த மத்திய அரசு பணிக்கு என 41 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BARC
பணியின் பெயர் Resident Medical Officer, Junior/Senior Resident Doctor & Resident Medical Officer (ICCU/Med.)
பணியிடங்கள் 41
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
BARC காலிப்பணியிடங்கள்:
  • Resident Medical Officer – 21 பணியிடங்கள்
  • Junior/Senior Resident Doctor – 5 பணியிடங்கள்
  • Resident Medical Officer (ICCU/Med.) – 15 பணியிடங்கள்
  • என மொத்தம் 41 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
  • Resident Medical Officer – MS/MD/DNB degree or Diploma
  • Junior/Senior Resident Doctor – MBBS
  • Resident Medical Officer (ICCU/Med.) – MBBS

AIESL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.47,625/-

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

BARC தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:
  • Resident Medical Officer – ரூ.86,000/-
  • Junior/Senior Resident Doctor – ரூ.72,000/- to ரூ. 74,000/-
  • Resident Medical Officer (ICCU/Med.) – ரூ.76,000/-
BARC விண்ணப்பிக்கும் முறை:

பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு 2023-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.12.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!