TNPSC குரூப் 1 Aptitude and Mental Ability பாடப்பகுதியில் என்னென்ன தலைப்புகள்!!

0
TNPSC குரூப் 1 Aptitude and Mental Ability பாடப்பகுதியில் என்னென்ன தலைப்புகள்!!
TNPSC குரூப் 1 Aptitude and Mental Ability பாடப்பகுதியில் என்னென்ன தலைப்புகள்!!

TNPSC குரூப் தேர்வின் மொத்த சிலபஸில் Aptitude and Mental Ability பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதற்காக லேட்டஸ்ட் அப்டேட் செய்யப்பட்ட பாட புத்தகத்தில் இருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை முழுவதுமாக படித்தால் குரூப் 1 தேர்வின் Aptitude and Mental Ability பகுதியில் நீங்கள் முழு மதிப்பெண்களை பெற்று விடலாம்.

  • எளிமைபடுத்துதல்
  • சதவீதம்
  • விகிதம் மற்றும் விகிதம்
  • பகுதி மற்றும் தொகுதி
  • நேரம் மற்றும் வேலை
  • HCF & LCM இல் உள்ள சிக்கல்கள்
  • எளிய வட்டி மற்றும் கூட்டு வட்டி
  • லாஜிக்கல் ரீசனிங்
  • புதிர்கள்-பகடை
  • எண்ணெழுத்து பகுத்தறிவு
  • விஷுவல் ரீசனிங்
  • எண் தொடர்

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

TNTET தேர்வு எழுத போறீங்களா? – Paper I & II தலைப்புகள் என்னென்ன??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!