TNTET தேர்வு எழுத போறீங்களா? – Paper I & II தலைப்புகள் என்னென்ன??

0
TNTET தேர்வு எழுத போறீங்களா? - Paper I & II தலைப்புகள் என்னென்ன??
TNTET தேர்வு எழுத போறீங்களா? – Paper I & II தலைப்புகள் என்னென்ன??

டெட் தேர்வுக்கு என்னென்ன பாடத்திட்டங்கள் வரும் என்பது குறித்து விளக்கமாக கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

டெட் தேர்வு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு ஒருவரின் தகுதியை டெட் தேர்வு மதிப்பெண் நிர்ணயம் செய்கிறது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற நீங்கள் எந்தெந்த பாடங்களில் தெளிவான கற்றல் இருக்க வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம். டெட் தேர்வானது இரண்டு தாள்களை கொண்டது. முதலில் TET தாள் 1க்கான பாடத்திட்டத்தில் குழந்தை மேம்பாடு மற்றும் கல்வியியல், மொழி-I, மொழி-II, கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் ஆகிய தலைப்புகள் இருக்கும்.

வெற்றிக்கான 7 டிப்ஸ்.. TNPSC குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? – முழுசா பாருங்க!

இரண்டாவது தாளில் குழந்தை மேம்பாடு மற்றும் கல்வியியல், மொழி-I, மொழி-II, கணிதம் மற்றும் அறிவியல் அல்லது சமூக ஆய்வுகள்/சமூக அறிவியல் ஆகிய தலைப்புகள் இருக்கும். TET தேர்வுகளின் தாள் 1 மற்றும் 2 இல் உள்ள கேள்விகள் வெவ்வேறு பிரிவுகள் அல்லது பாடங்களில் இருந்து கேட்கப்படுகின்றன. இந்த தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகின்றன.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!